madhan sundhar friends

  • பாப்புலர் M.S சுந்தர்

    பெயரில் மட்டும் பாப்புலர் இல்லாமல் நிஜமாகவே மிகவும் பாப்புலாரான எங்கள் சகோதரர், இணையத்தில் பலருக்கும் அண்ணனாக திகழ்ந்து வருகிறார்.ஆர்குட் சமூக வலைதளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தனது நட்பு பட்டியலில் வைத்துள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. அனைவரிடம் பாரபட்சமில்லாமல் அன்பு காட்டுவதில் இவருக்கு நிகர் இவராக மட்டுமே இருக்கமுடியும்.அந்த அளவுக்கு எல்லாரிடமும் இனிமையாக பழகக்கூடியவர்.பாசத்தில் நம்மை கட்டிபோட வித்தைகள் பல தெரிந்தவர். வலையுலகம் கொடுத்த அருமை அண்ணன் ! அன்பு காட்டுவதில் வள்ளல் ! அரவணைப்பில் அன்னை இவர் ! அறிவுரையில் ஆசான் இவர் ! அன்பு என்ற மந்திர கோலை சுழற்றும் வித்தைக்கு அரசன் இவர் ! தாய் தமிழை போன்று என்றும் இனியவர் இவர் ! இவர் பாசத்தால் என்றும் கட்டுண்டு இருக்கும் பாசக்கூட்டணி... இது பாப்புலர் கூட்டணி...! என்னோடு உடன்பிறக்கவில்லையே தவிர என் அண்ணனாய் வீற்றிருக்கும் பாசத்துக்குரிய சுந்தர் அண்ணனுக்கு என் அன்பின் சிறிய பரிசு இந்த குழுமம்.நீங்களும் என்னை போல அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.நீங்களும் இணையுங்கள் பாப்புலர் சுந்தர் பாசறையில்...

    read-more
  • குவைத் பாண்டியன்

    திரு பூலோக பாண்டியன் என்ற இயற் பெயரை கொண்ட இவர். நாளடைவில் குவைத் பாண்டியன் என்றே அனைவராலும் அறியப்பட்டு வருகிறார்.பழகுவதற்கு இனிமையான இவரது புன்னகையே இவரின் சிறப்பம்சம். பாண்டிய நாட்டில் திருநெல்வேலி - சங்கனாங்குளத்தை பூர்விகமாகவும், தற்போது வேலை நிமித்தமாய் குவைத்தில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார். பாண்டிய நாட்டின் வாரிசான, இவரை "குவைத் பங்காளி" யென்றே இணையத்தில் பலராலும், பரவலாக பாசத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். எங்கள் அன்பின் சகோதரர் மற்றும் உறவினரான குவைத் பங்காளியின் "குவைத் பாண்டியன் பாசறை"

    read-more
  • SHIVA SATISH

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Quisque sed felis. Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in quam. Etiam augue pede, molestie eget, rhoncus at, convallis ut, eros. Aliquam pharetra. Nulla in tellus eget odio sagittis blandit. Maecenas at nisl. Nullam lorem mi, eleifend a, fringilla vel, semper at, ligula. Mauris eu wisi. Ut ante dui, aliquet nec, congue non, accumsan sit amet, lectus. Mauris et mauris. Duis sed massa id mauris pretium venenatis. Suspendisse cursus velit vel ligula. Mauris elit. Donec neque. Phasellus nec sapien quis ...

    read-more
  • Hellgate is back

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Quisque sed felis. Aliquam sit amet felis. Mauris semper, velit semper laoreet dictum, quam diam dictum urna, nec placerat elit nisl in quam. Etiam augue pede, molestie eget, rhoncus at, convallis ut, eros. Aliquam pharetra. Nulla in tellus eget odio sagittis blandit. Maecenas at nisl. Nullam lorem mi, eleifend a, fringilla vel, semper at, ligula. Mauris eu wisi. Ut ante dui, aliquet nec, congue non, accumsan sit amet, lectus. Mauris et mauris. Duis sed massa id mauris pretium venenatis. Suspendisse cursus velit vel ligula. Mauris ...

    read-more
Previous Next

Read More